Loading Events

« All Events

  • This event has passed.

Ucham 2025

September 13, 2025 @ 1:00 pm - 4:00 pm

 

 

சிங்கப்பூர் தமிழ் இளையர் மன்றம் பெருமையுடன் வழங்கும் ‘உச்சம் 2025’. இப்போட்டி நிகழ்வு, பாடல், நடனம் மற்றும் குறும்படம் வழங்குதல் ஆகிய மூன்று பிரிவுகளில் நடைபெறும். இளம் திறமையாளர்களிடையே படைப்பாற்றல், திறன் மற்றும் புதுமைகளைக் கொண்டாடுவதற்காக ‘உச்சம் 2025’ வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Singapore Tamil Youths’ Club (STYC) proudly presents ‘UCHAM 2025’, a dynamic competition aimed at showcasing the diverse talents of tertiary students. This event will feature competitions in three captivating categories: Singing, Dancing, and Short Film Presentation. UCHAM 2024 is designed to celebrate creativity, skill, and innovation among young talents. 

 

ஒவ்வொரு பிரிவு போட்டியும், துறை சார் நிபுணத்துவம் மிக்க நடுவர் குழுவினால் மதிப்பிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

இந்த போட்டி இளம் திறமையாளர்கள் பிரகாசிக்கவும், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரத்தைப் பெறவும் ஒரு அற்புதமான வாய்ப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கிறோம்.

 

Each category will be judged by esteemed personalities from the entertainment industry, ensuring impartial evaluation and expert insight into the performances. Prizes will be awarded to the top performers in each category based on the judgment of the panel of judges. This competition promises to be an exciting opportunity for young talents to shine and receive recognition for their hard work and dedication. 

 

Through ‘UCHAM 2025’, we aim to inspire and empower young talents, strengthen cultural appreciation, and foster a sense of pride in Tamil heritage among participants and attendees.

 

If you prefer, you are welcome to make donations to support the event. You may scan the QR code or use the Paynow UEN below to make donations. Thank you!

 

நீங்கள் விரும்பினால், நிகழ்வை ஆதரிக்க நன்கொடைகளை வழங்க வரவேற்கப்படுகிறீர்கள். நன்கொடைகளை வழங்க கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம், அல்லது Paynow UEN ஐப் பயன்படுத்தலாம். 

 

Paynow UEN: S57SS0016BEXC

Details

Organizer

  • Singapore Tamil Youths Club

Venue

  • Umar Pulavar Tamil Language Centre
  • No. 1 Beatty Road 209943 + Google Map