SICCI Charity Golf 2023

Orchid Country Club (Dendro & Vanda) 1 Orchid Club Road

SICCI Cares in support of Sri Narayana Mission's 75th Anniversary Fundraising Campaign.   Event Objective: To raise S$750,000 to help Sree Narayana Mission extend its social interventions in assisting more underprivileged Singaporeans.    Event Highlights: Golf game Prizes Goodie bags Lucky draw prizes Dinner & Entertainment   Tournament Winners: Men: A Div (1st, 2nd & 3rd) B Div (1st, 2nd & 3rd) Ladies: Open (1st, 2nd & 3rd) Novelty Prizes: Nearest to Pin (Holes D8 & V4) Longest Drive (Holes D1 & V9) Nearest to Line (Holes D5 & V3) Event Details: Registration: 11 am, Goodie bag collection Lunch: 11.30 […]

Guided Tour to Discover our Tamil Language in Singapore @ IHC

Indian Heritage Centre 5 Campbell Lane

சிங்கப்பூரில் நமது இந்திய மரபையும் தமிழ்மொழியையும் பற்றி மேலும் அறிய​ இந்​திய மரபுடைமை நிலையத்​​தின் தமிழ் வழிகாட்டி சுற்றுலா மற்றும் உரையாடலில் கலந்துகொள்ளுங்கள்.   இந்​திய மரபுடைமை நிலையத்​​தின் காட்சிகூடங்களை ஒட்டி தமிழில் வழிகாட்டி சுற்றுலா நடத்தப்படும். இச்சுற்றுலா மூலம் இந்தியர்கள் மற்றும் தெற்காசிய சமூகத்தினரின் செழிப்பான வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றியும், சிங்கையில் தமிழ்மொழியின் வளர்ச்சியையும் பங்கையும் பற்றித் தெரிந்து​ கொள்ளலாம். இருவழி உரையாடல் கொண்ட இச்சுற்றுலா, இளையர்களால் வழிநடத்தப்படும். சிங்கையில் தமிழ் மொழி வாழும் மொழியாக தொடர்ந்து திகழ வருகையாளர்கள் அவர்களின் கருத்துகளையும் புதிய எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். இவை வளர்தமிழ் இயக்கத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.   தேசிய மரபுடைமைக் கழக நிர்வாகத்தின்கீழ், இந்தியச் சமூகத்தின் ஆதரவுடன் செயல்படும் இந்திய மரபுடைமை நிலையம், தென்கிழக்காசிய வட்டாரத்தில் இந்திய, தெற்காசிய சமூகங்களின் வரலாற்றை ஆய்ந்தறிகிறது. நிலையத்தின் நான்கு மாடி கட்டடம், இந்தியப் பாரம்பரியத்தையும் நவீன கட்டடக்கலை அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் […]