Seven original compositons will be produced by multi-award winning flautist, Niranjan Pandian and performed by the Brahmastra Ensemble. The compositions in the form of a music album will be dedicated to our Tamil language as we feature local youth lyric writers, singers and Indian classical musicians. Immerse yourself as we bring you an audio-visual treat happening on the 30th April 2022 at the National Library Drama Center from 8 to 9.30 p.m.
Featuring Singers: Madhavan, Meenkashy, Nanditha, Punitha, Sai Vignesh, Karthigeyan and Harran Punithan
Featuring Lyricists: Ashwini Selvaraj, Dhinesh Selvaraj, Aravinth and Santhia
பல விருதுகளைப் பெற்ற பிரபல புல்லாங்குழல் இசைக் கலைஞர் நிரஞ்சன் பாண்டியனின் இசையமைப்பில், தமிழ்மொழி விழா 2022ல் பிரம்மாஸ்தரா இசைக்குழுவினரால் ஏழு பாடல்கள் படைக்கப்படவிருக்கின்றன. நமது தமிழ்மொழிக்கு சமர்ப்பணமாக விளங்கவிருக்கும் இப்பாடல்களை, இளம் உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர் – அவற்றை சிங்கையின் இளம் பாடகர்களும் இந்திய கர்நாடக இசைக் கலைஞர்களும் படைக்கவிருக்கிறார்கள். இசை ஆல்பம் வடிவில் வெளியாகவிருக்கும் இந்த ஏழு பாடல்களையும் கேட்டு மகிழவும், அவை படைக்கப்படுவதைக் கண்டு களிக்கவும், 30 ஏப்ரல் 2022 அன்று தேசிய நூலகத்தின் டிராமா செண்டரில், இரவு 8 முதல் 9.30 வரை நடைபெறவிருக்கும் இசை விருந்தில் கலந்துகொள்ள வாருங்கள்.
Ticket prices: $18. (Only limited tickets available)
In conjunction with Tamil Language Festival 2022.